புஞ்சாக் பெர்தானா
சா ஆலாம் வடக்குப் பகுதியில் ஒரு நகரியம்புஞ்சாக் பெர்தானா, ; என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரியம் ஆகும். இந்த நகரியம் புக்கிட் செராக்காவில் 240 எக்டேர் பரப்பளவில் சுபாங் ஏரிக்கு அருகிலுள்ள வனப்பகுதியில் உருவாக்கப்பட்டது.
Read article
Nearby Places

சா ஆலாம்

சுல்தான் அப்துல் அசீஸ் சா வானூர்தி நிலையம்

சுபாங், சிலாங்கூர்

இசுதானா நெகாரா மலேசியா
மலேசிய மாமன்னரின் அதிகாரப்பூர்வ இல்லம்
மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

புக்கிட் ஜெலுத்தோங்
சிலாங்கூர், பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள புறநகர்ப் பகுதி

சா ஆலாம் ஏரி
சா ஆலாம் நகரில் ஒரு ஏரி; பொது பூங்கா
செத்தியா ஆலாம்
சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் ஒரு நகரியம்